tag:blogger.com,1999:blog-3798934757408312479.post4326767849497445528..comments2024-02-12T20:25:15.854+05:30Comments on படித்துறை: 2010 - உங்களுக்கு எப்படி?கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-42423021170435150012010-05-19T23:07:40.726+05:302010-05-19T23:07:40.726+05:30Dear sister Nandhini,
Happy birthday to you..
B...Dear sister Nandhini,

Happy birthday to you..

Be blessed by the divine...

Padmanaban..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-26341668649502770412010-01-03T06:31:49.782+05:302010-01-03T06:31:49.782+05:30//எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்//
அத...//எங்களுக்கு எப்பவுமே தல எங்க ரஜினி சார்தான்//

அது! :-)

//கொஞ்ச நாளா காணோமேனு யாராச்சும் ஃபீல் பண்ணி ஒரு மெயில் பண்ணியிருப்பீங்களா எனக்கு//

நினைத்தேன்.. மெயில் பின்னூட்டம் பண்ணல ;-) சரி ஆர்வக்கோளாருல கொஞ்சம் பதிவ போட்டுட்டு எஸ் ஆகிட்டீங்க போலன்னு நினைத்தேன் ..இல்லை புதிய தலைமுறைல இருந்து உங்களுக்கு மிரட்டல் எதுவும் வந்ததோ என்று நினைத்தேன் (ஹி ஹி இது நம்ம பில்டப்பு)

//அப்பயாச்சும் யாராவது ஒரு புண்ணியவான் எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்ப்போம்!) //

பாருங்க இந்த வருஷம் வந்து எப்படி குவியுதுன்னு.. அட! வாழ்த்தை சொன்னேங்க!

//அன்புடன்-மணிகண்டன் said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பதிவு ஏதும் இருக்கான்னு ஒரு நாளைக்கு நாலுமுறை படித்துறைக்கு வந்திட்டுபோன பலரில் நானும் ஒருத்தன்.. //

இவரு வந்ததுல படியே தேஞ்சு போச்சுனா பாருங்களேன் :-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-56437264347324788372010-01-01T21:16:44.039+05:302010-01-01T21:16:44.039+05:30கூகிள் ரீடர்ல பார்போங்க. எதுவும் வேலையா இருக்கும்ன...கூகிள் ரீடர்ல பார்போங்க. எதுவும் வேலையா இருக்கும்னு நினைச்சுப்போம். மத்தபடி யாரையும் திட்ட மாட்டோம். ஒழிஞ்சுது சனியன்னு நினைக்க மாட்டோம். நம்புங்க.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-77959908790785465152010-01-01T20:57:55.817+05:302010-01-01T20:57:55.817+05:30ராஜசேகர், தங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கு மி...ராஜசேகர், தங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கு மிக்க நன்றி!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-44109525741440405922010-01-01T20:57:06.384+05:302010-01-01T20:57:06.384+05:30\\யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவைய்ங்க......\\யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவைய்ங்க... நாங்கெல்லாம்.. அக்காங்... வர்ட்டா.. :)// அன்புடன் மணிகண்டன்னு பேர்லயே அன்பைப் பொழியும்போதே தெரியும்! :) புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி மணிகண்டன்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-79272653109702230782010-01-01T20:55:35.122+05:302010-01-01T20:55:35.122+05:30ஹாய் ரோமியோபாய்! \\ஹ்ம்ம் எப்பயும் போல மொக்கை ..//...ஹாய் ரோமியோபாய்! \\ஹ்ம்ம் எப்பயும் போல மொக்கை ..// மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி! :) புத்தாண்டு வாழ்த்துக்கு தேங்க்ஸ்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-56158596808587356522010-01-01T20:53:50.582+05:302010-01-01T20:53:50.582+05:30மகா! \\எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?// ரூம்...மகா! \\எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?// ரூம் போட்டுதான்! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-43409006689935685752010-01-01T20:52:26.992+05:302010-01-01T20:52:26.992+05:30\\ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எ...\\ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எப்டியும் நீங்க திரும்ப வருவேங்கனு தெரியும்ல ......// இவளை எப்படிரா தடுக்கலாம்னு யோசிச்சீங்களோ, மகா? :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-10880301794729149592010-01-01T20:51:03.784+05:302010-01-01T20:51:03.784+05:30\\ரூம் போட்டு யோசிப்பீங்களோ!// ஆமா ராஜா, என் மூளைக...\\ரூம் போட்டு யோசிப்பீங்களோ!// ஆமா ராஜா, என் மூளைக்குள்ளே எட்டுக்கு ஆறு இன்ச்ல ஒரு ரூம் போட்டுருக்கேன் இதுக்காகவே! :) வெரி நைஸ்னு பாராட்டினதுக்கு வெரி தேங்க்ஸ்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-89837711481443332292010-01-01T20:48:02.169+05:302010-01-01T20:48:02.169+05:30\\உங்களது ராசியை வைத்து பார்க்கும் போது நீங்களும் ...\\உங்களது ராசியை வைத்து பார்க்கும் போது நீங்களும் 2010-இல் நிறைய பதிவுகளை தருவீர்கள்!!!!.// வி.நா.வெங்கடராமன், வீணா என்னை உசுப்பேத்தி விடாதீங்க! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-50934065192376450452010-01-01T20:46:23.356+05:302010-01-01T20:46:23.356+05:30\\வாங்க கிருபாநந்தினி......... நலமா?// கேப்பீங்களே...\\வாங்க கிருபாநந்தினி......... நலமா?// கேப்பீங்களே இப்ப நல்லா! மெய்யா சொல்லுங்க, மொக்கை போட வந்துட்டா சனியன்னுதானே மனசுல நினைச்சீங்க? எவ்வளவோ பார்த்திருக்கோம், இதப் பார்க்கமாட்டமா? சரி சரி, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-83320553265952141262010-01-01T20:43:36.131+05:302010-01-01T20:43:36.131+05:30புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ம்ம்ப நன்றி ரஞ்சி...புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு ரொம்ம்ம்ப நன்றி ரஞ்சித்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-69327062612672473722010-01-01T20:42:14.037+05:302010-01-01T20:42:14.037+05:30ரஞ்சித் அண்ணா! நீங்க எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து...ரஞ்சித் அண்ணா! நீங்க எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்றேன்னு சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஆனா, எனக்கு யானையோட ஞாபக சக்தி. கரெக்டா என் பிறந்த நாளைக்கு வாழ்த்துச் சொல்றீங்களான்னு பார்த்துக்கிட்டே இருப்பேன். இல்லேன்னா... இல்லேன்னா... அப்ப தெரியும்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-41921230275395805112010-01-01T20:38:50.228+05:302010-01-01T20:38:50.228+05:30இரவீ! நீங்க மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஏதாச்சும் உறவா?...இரவீ! நீங்க மேஜர் சுந்தர்ராஜனுக்கு ஏதாச்சும் உறவா? ஆங்கிலத்துல புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிட்டு, கூடவே தமிழ்லயும் சொல்லியிருக்கீங்களே? :) ஆனா, அவர் உடனே உடனே ரெண்டையும் சொல்லிடுவாரு. நீங்க ஒரு நாள் லேட் பண்ணிட்டீங்க. (அதிருக்கட்டும், உங்க ‘கண்டுகொண்டே’னைக் கண்டுகொண்டேன். அட, அப்படியே என் வலைப்பூ டெம்ப்ளேட்! அதெப்படி எனக்கு முன்னாடியே என்னைப் பார்த்துக் காப்பியடிச்சீங்கன்னு புரியலையே? :))கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-30286086552900763972010-01-01T20:33:05.833+05:302010-01-01T20:33:05.833+05:30அண்ணாமலையாரே! அருள் புரியறது இருக்கட்டும்... \\உண்...அண்ணாமலையாரே! அருள் புரியறது இருக்கட்டும்... \\உண்மையிலே கானோம்னு தேடினேங்க..நம்புங்க// எங்கே தேடினீங்க, என் பிளாகுக்கு வந்தா? அப்படித் தெரியலையே! வந்து போன சுவடே தென்படலையே? ச்சும்மா ரீல விடாதீங்க அண்ணாமலை அண்ணாச்சி!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-15170603191566398932010-01-01T20:31:07.365+05:302010-01-01T20:31:07.365+05:30\\அஷ்டமத்துச் சனி வரும்னாங்க. அது இப்போ தெரியுது!/...\\அஷ்டமத்துச் சனி வரும்னாங்க. அது இப்போ தெரியுது!// வரும்க, வரும்! அனானிமஸ்ங்கிற போர்வைல புகுந்துகிட்டுத் தப்பிச்சுக்கிட்டீங்க! இல்லேன்னா, அஷ்டமத்துச் சனி என்ன, ஏழரை நாட்டுச் சனி, பொங்கு சனி, மங்கு சனின்னு எல்லாச் சனியையும் பிடிச்சு உங்க மேல ஏவியிருப்பேன்! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-56239425793645845642010-01-01T19:55:46.288+05:302010-01-01T19:55:46.288+05:30இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-68341337302108840682009-12-31T11:31:16.178+05:302009-12-31T11:31:16.178+05:30உங்களுக்கு என்னுடய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வர...உங்களுக்கு என்னுடய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
வர இருக்கும் ஆண்டு இனிய ஆண்டாக அமைய என்னுடய வாழ்த்துக்கள்!Rajasekarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-59161641553543595772009-12-30T22:14:55.334+05:302009-12-30T22:14:55.334+05:30என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பதிவு ஏதும் இருக்கா...என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.. பதிவு ஏதும் இருக்கான்னு ஒரு நாளைக்கு நாலுமுறை படித்துறைக்கு வந்திட்டுபோன பலரில் நானும் ஒருத்தன்..
நமக்கு எப்பவுமே ரஜினிதான் தல'ன்னு சொன்னீங்க பாருங்க.. அங்கதான் நிக்கறீங்க.. (தள்ளி நிக்கவான்னு கேக்கப்பிடாது.. :)
பிறப்பு எண்ணை வச்சி வருடபலன் அதுவும் ரொம்ப சுவாரசியம் மற்றும் நகைச்சுவையா.. கலக்கல்..
யாருக்குமே கெடுதி நினைக்காத மனம் கொண்டவைய்ங்க... நாங்கெல்லாம்.. அக்காங்... வர்ட்டா.. :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-58683633716572751352009-12-30T14:35:42.018+05:302009-12-30T14:35:42.018+05:30ரொம்பா நாள் கழிச்சு எழுதி இருகிங்களே எதாவது உருப்ப...ரொம்பா நாள் கழிச்சு எழுதி இருகிங்களே எதாவது உருப்படியா இருக்கும்னு வந்தேன் ... ஹ்ம்ம் எப்பயும் போல மொக்கை ..

But heartily Welcome back and Happy New Year wishes .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-50201283446330222822009-12-30T12:48:55.544+05:302009-12-30T12:48:55.544+05:30கிருபாநந்தினியானந்தாஜி!....
//பாதச் சனின்னு போட்ட...கிருபாநந்தினியானந்தாஜி!....

//பாதச் சனின்னு போட்டிருக்கே? நான் போனது ரயில்ல, டாக்ஸியில, ஆட்டோவிலதானே//

எப்படி இப்பிடி எல்லாம் யோசிக்கிறிங்க ....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-19281835869707993922009-12-30T12:45:21.959+05:302009-12-30T12:45:21.959+05:30ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எப்...ப்ளாக் எழுதுன கை சும்மா இருக்காதுன்னு தெரியும் எப்டியும் நீங்க திரும்ப வருவேங்கனு தெரியும்ல ......மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-28917254236496721242009-12-30T12:01:05.806+05:302009-12-30T12:01:05.806+05:30room potu yusipingalu...very nice one...room potu yusipingalu...very nice one...Rajahttps://www.blogger.com/profile/17209627828655733980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-22813113421482158662009-12-30T10:23:02.436+05:302009-12-30T10:23:02.436+05:30கிருபா நந்தினிஜி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு ப...கிருபா நந்தினிஜி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. உங்களது ராசியை வைத்து பார்க்கும் போது நீங்களும் 2010-இல் நிறைய பதிவுகளை தருவீர்கள்!!!!.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.comவெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-10431693034410471422009-12-30T09:59:39.208+05:302009-12-30T09:59:39.208+05:30வாங்க கிருபாநந்தினி......... நலமா?
எளிமையான, அழகா...வாங்க கிருபாநந்தினி......... நலமா?

எளிமையான, அழகான வரிகள்.....

எப்ப இருந்து ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சீங்க........?

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்............sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com