tag:blogger.com,1999:blog-3798934757408312479.post6504364441657484409..comments2024-02-12T20:25:15.854+05:30Comments on படித்துறை: பாய்ஸ் - இது விமர்சனமல்ல!கிருபாநந்தினிhttp://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3798934757408312479.post-52562485400019532552010-02-18T19:00:51.012+05:302010-02-18T19:00:51.012+05:30பசங்க திரைப்படம் குழந்தைகளுக்கானதுதான். அதிலே பெரி...பசங்க திரைப்படம் குழந்தைகளுக்கானதுதான். அதிலே பெரியவர்களுக்கும் சமாச்சாரம் வைத்திருப்பதுதான் சிறப்பு.. உங்களுக்கு இதுகூடவா புரியல?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-24968584095183807012010-02-04T19:06:36.455+05:302010-02-04T19:06:36.455+05:30ஹேராம்! உங்க வலைப்பூவைப் பார்த்தேன். ‘பகுத்தறிவு’ன...ஹேராம்! உங்க வலைப்பூவைப் பார்த்தேன். ‘பகுத்தறிவு’ன்னதும் கொஞ்சம் பயந்துட்டேன். அப்புறம்தான் புரிஞ்சுது, இது உண்மையான பகுத்தறிவுன்னு! ஏகப்பட்ட மேட்டர்களைப் போட்டு, ஒரு புஸ்தகம் படிக்கிற எஃபெக்டைக் கொடுத்திருக்கீங்க.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-6580959022925703072010-02-04T19:00:48.237+05:302010-02-04T19:00:48.237+05:30சிங்கக் குட்டியாச்சே! சிம்மக் குரலோனை ஆதரிக்காம இர...சிங்கக் குட்டியாச்சே! சிம்மக் குரலோனை ஆதரிக்காம இருக்குமா? :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-43221306710914933312010-02-04T18:57:22.746+05:302010-02-04T18:57:22.746+05:30கிரி! மசாலா அவசியம்தான். நானும் ஒத்துக்கறேன். ஆனா,...கிரி! மசாலா அவசியம்தான். நானும் ஒத்துக்கறேன். ஆனா, நெடி தூக்கலா இல்லாம இருந்தா நல்லது! :)கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-70748198812282571292010-02-04T18:55:30.742+05:302010-02-04T18:55:30.742+05:30நன்றி ரவிபிரகாஷ் சார்! புத்தகப் பரிசுக்கும் சேர்த்...நன்றி ரவிபிரகாஷ் சார்! புத்தகப் பரிசுக்கும் சேர்த்து நன்றி சொல்லிக்கிறேன்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-43179841308632443782010-02-04T18:54:23.923+05:302010-02-04T18:54:23.923+05:30நன்றி ரோமியோ, நன்றி!
நச்சுனு சொல்லியிருக்கீங்க ம...நன்றி ரோமியோ, நன்றி!

நச்சுனு சொல்லியிருக்கீங்க மணிகண்டன்!

பின்னோக்கி! பின்னூட்டத்துக்கு நன்றி! ரவிபிரகாஷ் சார் உங்க தலைப்பையும் தேர்ந்தெடுத்துப் புத்தகப் பரிசு கொடுத்திருக்கார் போலிருக்கே! அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-66271629922910872482010-02-04T18:50:00.129+05:302010-02-04T18:50:00.129+05:30ஆதி மனிதன்! வரிகளை உன்னிப்பா படிச்சு ரசிச்சுப் பார...ஆதி மனிதன்! வரிகளை உன்னிப்பா படிச்சு ரசிச்சுப் பாராட்டினதுக்கு தேங்க்ஸ்!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-63791692728278115762010-02-04T18:48:35.146+05:302010-02-04T18:48:35.146+05:30வெங்கட் நாகராஜ்! என்னது... பாட்டெல்லாம் பாடலையா? ப...வெங்கட் நாகராஜ்! என்னது... பாட்டெல்லாம் பாடலையா? புது தில்லியிலே கட் பண்ணிட்டாங்களா? :) நான் பார்த்தப்போ கை தட்டுறதுக்கு முன்னாடி கோரஸா ஏதோ பாடினாங்களேங்க்கேங்கேங்கே?!கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-3602340762643410282010-01-29T20:23:48.451+05:302010-01-29T20:23:48.451+05:30பரவாயில்லை! நல்லாருக்கு.
regards
ram
www.hayyra...பரவாயில்லை! நல்லாருக்கு.

regards
ram

www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-31998599580707431552010-01-29T18:38:08.851+05:302010-01-29T18:38:08.851+05:30சிவாஜி பற்றி ஆதங்கம் மிக மிக சரி.சிவாஜி பற்றி ஆதங்கம் மிக மிக சரி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-65497828200348775112010-01-28T22:14:02.738+05:302010-01-28T22:14:02.738+05:30//சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லா...//சரி, 100 சதவிகிதம் ஒரு படத்தை ஒரு குறையுமே இல்லாம கொடுத்துட முடியுமா என்ன?//

அப்படி கொடுத்தா! அப்புறம் மக்கள் கொட்டாவி விட்டுடுட்டு இருப்பாங்க!.. ரொம்ப சரியா எடுத்தா ஆர்ட் பிலிம் மாதிரி ஆகிடும். கொஞ்சம் மசாலா அவசியம் தான்..படம் ஓட! (திரையரங்கை விட்டல்ல)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-83312967961871483032010-01-28T21:50:16.945+05:302010-01-28T21:50:16.945+05:30கிருபாநந்தினி! கிண்டலும் கேலியுமான உங்கள் எழுத்து ...கிருபாநந்தினி! கிண்டலும் கேலியுமான உங்கள் எழுத்து நடை வசீகரிக்கிறது. தவிர, செய்திகளை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழ்ந்து யோசிக்கிறீர்கள் என்பதும் தங்கள் பதிவுகளிலிருந்து தெரிகிறது. குறிப்பாக, இந்தப் பதிவில் மத்திய அரசின் விளம்பரத்தில் இங்கிதமில்லாததைச் சுட்டிக் காண்பித்தது, பசங்க படத்துக்காக இயக்குநருக்குக் கொடுத்த விருது பற்றிய தங்கள் கருத்து இரண்டுமே சூப்பர்ப்! தொடர்ந்து வாசிக்கிறேன்.ungalrasigan.blogspot.comhttps://www.blogger.com/profile/15839829251067739834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-83086331191205989972010-01-28T17:30:50.193+05:302010-01-28T17:30:50.193+05:30நடப்பு செய்திகளை உங்கள் பாணியில் சிரிப்பாக எழுதியி...நடப்பு செய்திகளை உங்கள் பாணியில் சிரிப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
என்னது ? சிவாஜின்னு பேர் வெச்சது பெரியாரா ?. (பாருங்க.. எங்களை மாதிரி ஆளுக்காகத்தான் இந்த மாதிரி தகவல் எழுதுறாங்க :) )பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-81648250773650302932010-01-28T17:17:40.755+05:302010-01-28T17:17:40.755+05:30விருது கொடுத்து கேலி பண்றத விடுங்க.. இப்போல்லாம் வ...விருது கொடுத்து கேலி பண்றத விடுங்க.. இப்போல்லாம் விருது கொடுக்கறதே கேலிக்கூத்தால்ல இருக்கு.. பணமும், அரசியல் பின்னணியும் இருந்தா நமக்கு வேணுங்குறத ஆர்டர் பண்ணி வாங்கலாம் போல..creativemanihttps://www.blogger.com/profile/13885899168688660931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-65857374000460846522010-01-28T12:46:38.043+05:302010-01-28T12:46:38.043+05:30\\ ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்...\\ ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா//

இது நல்லா இருக்கே

சிவாஜி மேட்டர் கூட எனக்கு கொஞ்சம் கோவமே. சிலது படிக்கும் போது ஏற்கனவே படித்த நியாபகம் வருவதை நிறுத்த முடியவில்லை..Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-51740055156691301922010-01-28T11:19:50.694+05:302010-01-28T11:19:50.694+05:30// ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்...// ‘இவர்கள் அம்மாக்கள் பிறக்க அனுமதிக்கப்படாதிருந்தால், இத்தகைய மாமனிதர்கள் நமக்குக் கிடைத்திருப்பார்களா?’னு கேட்டிருந்தா, அதுல ஒரு அர்த்தம் இருக்கு.//

சரியாச் சொன்னீர் போங்கோ!

//‘பசங்க’ படத்துக்காக, சிறந்த குழந்தைகள் பட இயக்குநருக்கான தங்க யானை விருது பாண்டிராஜுக்குக் கிடைச்சிருக்காம்...//

பாண்டிராசுக்கு ஒரு வேலை சிறந்த குழந்தை இயக்குனர் விருது கொடுத்திருக்கலாமோ? குழந்தைகளை வைத்து படமெடுத்ததர்க்காகவும் அவரே ஒரு குழந்தை போல் இருப்பதாலும். ஹி... ஹீ ...ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3798934757408312479.post-52549977914409681222010-01-28T10:32:36.313+05:302010-01-28T10:32:36.313+05:30நல்ல பதிவு.
"க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பான...நல்ல பதிவு.

"க்ளைமாக்ஸ்ல பையன் பிழைப்பானா, சாவானான்னு கெடக்குறப்போ கும்பலா திரண்டு வந்து பாட்டுப் பாடுறதுன்னு இந்தப் படத்துக்கு ஒட்டாத காட்சிகளும் இருக்கு."

பாட்டெல்லாம் பாடலையே. எல்லாரும் சேர்ந்து கை இல்ல தட்டினாங்க?.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com